சீவன் முத்தர்

காமாதிகள் வந்தாலுங் கணத்திற்போ மனத்திற்பற்றார் தாமரை யிலைத்தண்ணீர் போற் சகத்தொடுங் கூடிவாழ்வார் பாமர ரெனக்காண்பிப்பார் பண்டிதத் திறமைகாட்டார் ஊமரு மாவாருள்ளத் துவகையாஞ் சீவன்முத்தர்



கருத்துரையிடுக

0 கருத்துகள்