மனமும் பிராணனும்


மனமும் பிராணனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை

  • மனம் சலனப்பட்டால் பிராணனும் பாதிக்கப்படுகிறது.
  • பிராணன் கட்டுப்பட்டால் மனமும் அடங்குகிறது! 

மனம் ஒரு சூனியத்தில் நிலைக்கும்போது தான் உயர்ந்த போதம் என்ற அறிவு உண்டாகிறது. உபநிஷதங்களும் சாஸ்திரங்களும் அப்படிப்பட்ட மனம் அடங்கிய நிலையில் உருவாக்கப்பட்டவைதான். பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் அந்த அடங்கிய மனதின் கண்டுபிடிப்புகளே.

- 2012 ம் வருடம் மணியேட்டன் பேசியதிலிருந்து 

கருத்துரையிடுக

0 கருத்துகள்