சத்குரு சூக்குமத்தில்


ஒரு சத்குரு தூலத்தில் இருந்ததை விட சூக்குமதில் அதிநுட்பமாக விளங்குவார் 

தன்னை நாடியவர்களுக்காக ஓடி நடந்து அருள் தந்தவர் இப்போது ஓரிடத்தில் பொறுமையாக அமர்ந்து (ஜீவ சமாதியில்) அருள் பொழிகின்றார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்