உன்னதமான, தூய யோக மரபு

 

சுவாமி ஹரி ஓம் ஆனந்தா அவர்கள் நேற்றைய (15/01/2023) நிகழ்வில் குறிப்பிட்ட விஷயங்கள்:

நமக்கு மூன்றுவிதமான சரீரங்கள் இருக்கின்றன

  1. தூல சரீரம்
  2. சூக்கும சரீரம்
  3. காரண சரீரம்

மறுபிறவிக்கு காரணமாவது நமது காரண சரீரத்தில் பதிந்திருக்கும் பதிவுகளாகும். அடுத்தப்பிறவியில் எப்படிப்பட்ட பெற்றோரை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை இந்த பதிவுகள்தான் நிர்ணயிக்கின்றன.

எப்பொழுதும் அப்பியாசத்தில் இருப்பதன் மூலம் காரண சரீரத்தில் உள்ள பதிவுகள் அழிந்து போகின்றன. விதைகள் வறுக்கப்படும்பொழுது அவை முளைக்காமல் போவது போல அடுத்த ஜென்மம் இல்லாமல் முடிவுறுகிறது.

அறிவுடன் லயித்து சாதனையில் ஈடுபடும்பொழுது மனம் பரிசுத்தமாகிறது

 இவ்வுலகில் இவ்வளவு உன்னதமான, தூய யோக மரபு நமது ஆசிரமத்தில் மட்டும்தான் பயிற்சி செய்யப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்