நெல்லிக்காய் சூரணம்

மணியேட்டன் சொல்லித்தந்த நெல்லிக்காய் சூரணம் :

தேவையானவை  

  1. நெல்லிக்காய் - 1 கிலோ  
  2. பசும்பால் - 1 லிட்டர் 

தயார் செய்யும் விதம் 

நெல்லிக்காயை பாலில் வேகவைத்து எடுத்து வெயிலில் நன்றாக உலர வைத்து பொடிக்கவும்.  

பயன்பாடு

  • நோய் எதிர்ப்பு சக்தி வளரும்  
  • அவரவர் வயதிற்கு ஒத்த அளவில் உபயோகிக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்