பசியும் தாகமும்

பசி வந்தபின்னர் மட்டுமே சாப்பிட வேண்டும். தாகம் உண்டாகும்போது மட்டும் தான் நீரருந்த வேண்டும். பசிக்கும் போது சாப்பிடாமலும், தாகம் எடுக்கும் போது குடிக்காமலும் இருக்காதீர்கள். செயற்கை பானங்கள், உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை உட்கொள்ளவே வேண்டாம். இறைச்சி, மீன் போன்றவற்றை தவிர்த்து சைவ உணவுகளை குறிப்பாக பழங்களை நிறைய சாப்பிடுங்கள்
 - மணியேட்டன்




கருத்துரையிடுக

0 கருத்துகள்