ஒருவன் காலையில் எழுந்திருக்கும் நேரத்தை வைத்து அவனை மதிப்பிட முடியும்.
விடியற்காலை மூன்று மணிக்கு எழுகின்றவன் முனி,
நான்கு மணிக்கு எழுபவன் ஞானி,
ஐந்து மணிக்கு எழுபவன் அறிவாளி,
ஆறுமணிக்கு எழுபவன் மனிதன்,
ஏழு மணிக்கு பிறகு எழுபவன் ஏழை (எருமை என்றும் அப்பன் கடிவதுண்டு😀)


0 கருத்துகள்