சத்சங்கமும் ஜீவன் முக்தியும்

 அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் 

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் 

நிஸ்ஸங்கத்வே நிச்சலதத்வம் 

நிச்சலதத்வே நிர்மலதத்வம்

நிர்மலதத்வே ஜீவன் முக்தி 

நிரந்தரமாக சத்சங்கத்தில் இருப்பவனுக்கு நிச்சயமாக ஜீவன் முக்தி உண்டாகும்; திரும்ப திரும்ப கிட்டும் தாக்கம் ஒருவனில் மாற்றங்களை கொண்டுவரும் என்று மணியேட்டன் கூறினார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்