நித்திரை வந்தபோது ...

நித்திரை வந்தபோது நினைவு தான் இருந்ததெங்கே 

 புத்திரர் தாமும் எங்கே புணர்ந்திடும் மனைவி எங்கே 

 பத்திர பூசை எங்கே பல தொழில் செய்வது எங்கே


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்